உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழக வட்டாரப் போக்குவரத்து அலுவலகப் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது இந்தியாவின் தமிழக வட்டாரப் போக்குவரத்து அலுவலகப் பட்டியல் ஆகும். வாகனப் பதிவுக்கான ஒதுக்கப்பட்ட குறியீடுகளும் அலுவலகங்களும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.

TN—Tamil Nadu தநா-தமிழ்நாடு

[தொகு]

தமிழ்நாட்டில் சில குறிப்பிட்ட வரிசைகள் குறிப்பிட்ட வகை வாகனங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழக வாகனங்களும் 'நா (N)' அல்லது 'அநா (AN)' என்ற தொடரில் தொடங்குகின்றன.

அரசுக்குச் சொந்தமான அனைத்து வாகனங்களும் தொடரை 'G', 'AG', 'BG', CG' அல்லது 'DG' என்று தொடங்குகின்றன.[1]

குறியீடு அலுவலகம் அமைவிடம் வகை மாவட்டம் சிறுகுறிப்புகள்
TN-01 சென்னை (மத்திய): அயனாவரம் வபோஅ சென்னை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் & மாநகரப் பேருந்துகள் இங்கே தநா 01 நா 0000 (TN 01 N XXXX) என பதிவு செய்யப்பட்டுள்ளன
TN-02 சென்னை (வடமேற்கு): அண்ணாநகர் வபோஅ சென்னை
TN-03 சென்னை (வடகிழக்கு): தொண்டியார்பேட்டை வபோஅ சென்னை
TN-04 சென்னை (கிழக்கு): ராயபுரம் வபோஅ சென்னை
TN-05 சென்னை (வடக்கு): கொளத்தூர் வபோஅ சென்னை
TN-06 சென்னை (தென் கிழக்கு): மந்தவெளி வபோஅ சென்னை
TN-07 சென்னை (தெற்கு): அடையாறு வபோஅ சென்னை
TN-09 சென்னை (மேற்கு): கே.கே.நகர் வபோஅ சென்னை
TN-10 சென்னை (தென்மேற்கு): விருகம்பாக்கம் வபோஅ சென்னை
TN-11 தாம்பரம் வபோஅ செங்கல்பட்டு
TN-12 பூந்தமல்லி வபோஅ சென்னை
TN-13 அம்பத்தூர் வபோஅ சென்னை
TN-14 சோழிங்கநல்லூர் வபோஅ சென்னை
TN-15 உளுந்தூர்பேட்டை வபோஅ கள்ளக்குறிச்சி
TN-15M கள்ளக்குறிச்சி வபோஅ கள்ளக்குறிச்சி
TN-16 திண்டிவனம் வபோஅ விளுப்புரம்
TN-16Z செஞ்சி அஅ விளுப்புரம்
TN-18 செங்குன்றம் வபோஅ சென்னை
TN-18Y கும்மிடிப்பூண்டி அஅ திருவள்ளூர்
TN-19 செங்கல்பட்டு வபோஅ செங்கல்பட்டு
TN-19Z மதுராந்தகம் அஅ செங்கல்பட்டு
TN-20 திருவள்ளூர் வபோஅ திருவள்ளூர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்-விழுப்புரம் / திருவள்ளூர் மண்டல பேருந்துகள் இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளன (தநா 20 நா0000 - TN 20 N XXXX)
TN-20X திருத்தணி அஅ திருவள்ளூர்
TN-21 காஞ்சிபுரம் வபோஅ காஞ்சிபுரம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்-விழுப்புரம்/ காஞ்சிபுரம் மண்டல பேருந்துகள் இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளன TN 21 N XXXX
TN-22 மீனம்பாக்கம் வபோஅ சென்னை
TN-23 வேலூர் வபோஅ வேலூர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்-விளுப்புரம்/ வேலூர் மண்டல பேருந்துகள் இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளனTN 23 N XXXX
TN-23T குடியாத்தம் அஅ வேலூர்
TN-24 கிருஷ்ணகிரி வபோஅ கிருட்டினகிரி
TN-25 திருவண்ணாமலை வபோஅ திருவண்ணாமலை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்-விளுப்புரம்/ திருவண்ணாமலை மண்டல பேருந்துகள் இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளன TN 25 N XXXX
TN-27 சேலம் -- சேலம்
TN-28 நாமக்கல் (வடக்கு) வபோஅ நாமக்கல்
TN-28Z ராசிபுரம் அஅ நாமக்கல்
TN-29 தருமபுரி வபோஅ தருமபுரி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்-சேலம்/ தருமபுரி மண்டல பேருந்துகள் இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளன TN 29 N XXXX
TN-29W பாலக்கோடு அஅ தருமபுரி
TN-29Z அரூர் அஅ தருமபுரி
TN-30 சேலம் (மேற்கு) வபோஅ சேலம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்-சேலம்/ சேலம் மண்டல பேருந்துகள் இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளன TN 30 N XXXX
TN-30W ஓமலூர் அஅ சேலம்
TN-31 கடலூர் வபோஅ கடலூர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்-விளுப்புரம்/ கடலூர்மண்டல பேருந்துகள் இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளனTN 31 N XXXX
TN-31Z பண்ருட்டி அஅ கடலூர்
TN-32 விழுப்புரம் வபோஅ விளுப்புரம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்-விளுப்புரம்/ விளுப்புரம் மண்டல பேருந்துகள் இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளன TN 32 N XXXX
TN-33 ஈரோடு (கிழக்கு) வபோஅ ஈரோடு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்-கோயம்புத்தூர்/ ஈரோடு மண்டல பேருந்துகள் இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளன TN 33 N XXXX
TN-34 திருச்செங்கோடு வபோஅ நாமக்கல்
TN-34Z குமாரபாளையம் அஅ நாமக்கல்
TN-36 கோபிசெட்டிபாளையம் வபோஅ ஈரோடு
TN-36W பவானி அஅ ஈரோடு 7
TN-36Z சத்தியமங்கலம் அஅ ஈரோடு
TN-37 கோயம்புத்தூர் (தெற்கு) வபோஅ கோயம்புத்தூர்
TN-37Z சூலூர் அஅ கோயம்புத்தூர்
TN-38 கோயம்புத்தூர் (வடக்கு) வபோஅ கோயம்புத்தூர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்-கோயம்புத்தூர்/ கோயம்புத்தூர் மண்டல பேருந்துகள் இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளன TN 38 N XXXX
TN-39 திருப்பூர் (வடக்கு) வபோஅ திருப்பூர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்-கோயம்புத்தூர்/ திருப்பூர் மண்டல பேருந்துகள் இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளன TN 39 N XXXX
TN-39Z அவிநாசி அஅ திருப்பூர்
TN-40 மேட்டுப்பாளையம் வபோஅ கோயம்புத்தூர்
TN-41 பொள்ளாச்சி வபோஅ கோயம்புத்தூர்
TN-41W வால்பாறை அஅ கோயம்புத்தூர்
TN-42 திருப்பூர் (தெற்கு) வபோஅ திருப்பூர்
TN-42Y காங்கயம் அஅ திருப்பூர்
TN-43 ஊட்டி வபோஅ நீலகிரி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்-கோயம்புத்தூர்/ ஊட்டி மண்டல பேருந்துகள் இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளன TN 43 N XXXX
TN-43Z கூடலூர் அஅ நீலகிரி
TN-45 திருச்சிராப்பள்ளி (மேற்கு) வபோஅ திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்-கும்பகோணம்/ திருச்சிராப்பள்ளி மண்டல பேருந்துகள் இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளன TN 45 N XXXX
TN-45Z மணப்பாறை அஅ திருச்சிராப்பள்ளி
TN-46 பெரம்பலூர் வபோஅ பெரம்பலூர்
TN-47 கரூர் வபோஅ கரூர்
TN-47X மண்மங்கலம் அஅ கரூர்
TN-47Y அரவக்குறிச்சி அஅ கரூர்
TN-47Z குளித்தலை அஅ கரூர்
TN-48 ஸ்ரீரங்கம் வபோஅ திருச்சிராப்பள்ளி
TN-48Z துறையூர் அஅ திருச்சிராப்பள்ளி
TN-48Y முசிறி அஅ திருச்சிராப்பள்ளி
TN-48X லால்குடி அஅ திருச்சிராப்பள்ளி
TN-49 தஞ்சாவூர் வபோஅ தஞ்சாவூர்
TN-49Y பட்டுக்கோட்டை அஅ தஞ்சாவூர்
TN-50 திருவாரூர் வபோஅ திருவாரூர்
TN-50Y திருத்துறைப்பூண்டி அஅ திருவாரூர்
TN-50Z மன்னார்குடி அஅ திருவாரூர்
TN-51 நாகப்பட்டினம் வபோஅ நாகப்பட்டிணம்
TN-52 சங்ககிரி வபோஅ சேலம்
TN-54 சேலம் (கிழக்கு) வபோஅ சேலம்
TN-55 புதுக்கோட்டை வபோஅ புதுக்கோட்டை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்-கும்பகோணம்/ புதுக்கோட்டைமண்டல பேருந்துகள் இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளன TN 55 N XXXX
TN-55X ஆலங்குடி அஅ புதுக்கோட்டை
TN-55Y இலுப்பூர் அஅ புதுக்கோட்டை
TN-55Z அறந்தாங்கி அஅ புதுக்கோட்டை
TN-56 பெருந்துறை வபோஅ ஈரோடு
TN-57 திண்டுக்கல் வபோஅ திண்டுக்கல் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்-மதுரை/ திண்டுக்கல் மண்டல பேருந்துகள் இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளன TN 57 N XXXX
TN-57V வேடசந்தூர் வபோஅ திண்டுக்கல்
TN-57W வத்தலகுண்டு வபோஅ திண்டுக்கல்
TN-58 மதுரை (தெற்கு) வபோஅ மதுரை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்-மதுரை/ மதுரை மண்டல பேருந்துகள் இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளன TN 58 N XXXX
TN-58Y உசிலம்பட்டி அஅ மதுரை
TN-58Z திருமங்கலம் அஅ மதுரை
TN-59 மதுரை (வடக்கு) வபோஅ மதுரை
TN-59V வாடிப்பட்டி அஅ மதுரை
TN-59Z மேலூர் அஅ மதுரை
TN-60 தேனி வபோஅ தேனி
TN-60Z உத்தமபாளையம் அஅ தேனி
TN-61 அரியலூர் வபோஅ அரியலூர்
TN-63 சிவகங்கை வபோஅ சிவகங்கை
TN-63Z காரைக்குடி அஅ சிவகங்கை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்-கும்பகோணம்/ காரைக்குடி மண்டல பேருந்துகள் இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளன TN 63 N XXXX
TN-64 மதுரை (மத்திய) வபோஅ மதுரை
TN-65 இராமநாதபுரம் வபோஅ இராமநாதபுரம்
TN-65Z பரமக்குடி அஅ இராமநாதபுரம்
TN-66 கோயம்புத்தூர் (மத்திய) வபோஅ கோயம்புத்தூர்
TN-67 விருதுநகர் வபோஅ விருதுநகர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்-மதுரை/ விருதுநகர் மண்டல பேருந்துகள் இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளன TN 67 N XXXX
TN-67W அருப்புக்கோட்டை அஅ விருதுநகர்
TN-68 கும்பகோணம் வபோஅ தஞ்சாவூர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்-கும்பகோணம்/ கும்பகோணம் மண்டல பேருந்துகள் இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளன TN 68 N XXXX
TN-69 தூத்துக்குடி வபோஅ தூத்துக்குடி
TN-70 ஓசூர் வபோஅ கிருஷ்ணகிரி
TN-72 திருநெல்வேலி வபோஅ திருநெல்வேலி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்-திருநெல்வேலி/ திருநெல்வேலி மண்டல பேருந்துகள் இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளன TN 72 N XXXX
TN-72V வள்ளியூர் அஅ திருநெல்வேலி
TN-73 இராணிப்பேட்டை[2] வபோஅ இராணிப்பேட்டை
TN-73Z அரக்கோணம் அஅ இராணிப்பேட்டை
TN-74 நாகர்கோவில் வபோஅ கன்னியாகுமரி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்-திருநெல்வேலி/ நாகர்கோவில் மண்டல பேருந்துகள் இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளன TN 74 N XXXX
TN-75 மார்த்தாண்டம் வபோஅ கன்னியாகுமரி
TN-76 தென்காசி வபோஅ தென்காசி
TN-76V அம்பாசமுத்திரம் அஅ திருநெல்வேலி
TN-77 ஆத்தூர் வபோஅ சேலம்
TN-77Z வாழப்பாடி அஅ சேலம்
TN-78 தாராபுரம் வபோஅ திருப்பூர்
TN-78M உடுமலைப்பேட்டை வபோஅ திருப்பூர்
TN-79 சங்கரன்கோவில் வபோஅ தென்காசி
TN-81 திருச்சிராப்பள்ளி (கிழக்கு) வபோஅ திருச்சிராப்பள்ளி
TN-81Z திருவெறும்பூர் அஅ திருச்சிராப்பள்ளி
TN-82 மயிலாடுதுறை வபோஅ மயிலாடுதுறை
TN-82Z சீர்காழி அஅ மயிலாடுதுறை
TN-83 வாணியம்பாடி வபோஅ திருப்பத்தூர்
TN-83Y ஆம்பூர் அஅ திருப்பத்தூர்
TN-83M திருப்பத்தூர் வபோஅ திருப்பத்தூர்
TN-84 ஸ்ரீவில்லிபுத்தூர் வபோஅ விருதுநகர்
TN-85 குன்றத்தூர் வபோஅ காஞ்சிபுரம்
TN-86 ஈரோடு (மேற்கு) வபோஅ ஈரோடு
TN-87 ஸ்ரீபெரும்புதூர் வபோஅ காஞ்சிபுரம்
TN-88 நாமக்கல் (தெற்கு) வபோஅ நாமக்கல்
TN-88Z பரமத்தி வேலூர் அஅ நாமக்கல்
TN-90 சேலம் (தெற்கு) வபோஅ சேலம்
TN-91 சிதம்பரம் வபோஅ கடலூர்
TN-91Y நெய்வேலி அஅ கடலூர்
TN-91Z விருத்தாசலம் அஅ கடலூர்
TN-92 திருச்செந்தூர் வபோஅ தூத்துக்குடி
TN-93 மேட்டூர் வபோஅ சேலம்
TN-94 பழனி வபோஅ திண்டுக்கல்
TN-94Z ஒட்டன்சத்திரம் அஅ திண்டுக்கல்
TN-95 சிவகாசி வபோஅ விருதுநகர்
TN-96 கோவில்பட்டி வபோஅ தூத்துக்குடி
TN-97 ஆரணி வபோஅ திருவண்ணாமலை
TN-97Z செய்யார் அஅ திருவண்ணாமலை
TN-99 கோயம்புத்தூர் (மேற்கு) வபோஅ கோயம்புத்தூர்

குறிப்பு

  • வபோஅ: வட்டார போக்குவரத்து அலுவலகம்
  • அஅ: வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கான அலகு அலுவலகம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Transport Department, Govt of Tamil Nadu, India". tnsta.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2022-01-20.
  2. https://ranipet.nic.in/ta/public-utility-category/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2/