தன்னியக்கம்
Jump to navigation
Jump to search
தன்னியக்கம் அல்லது தானியக்கம் என்பது ஒரு செயற்பாட்டை தொடர் மனித உள்ளீடு இல்லாமல் தானாக இயங்க செய்யவல்ல கட்டுப்பாட்டு முறைமையைக் குறிக்கும். தன்னியக்கமாக்கம் இயந்திரமாக்கத்தின் அடுத்தபடி. பல்வேறு பண்ட உற்பத்தி தொழில்கள் தன்னியக்கம் பெற்றுவருகின்றன. எடுத்துக்காட்டாக தானுந்து உற்பத்தியில் பல நிலைகள் தன்னியக்கமாக்கப்ப்பட்டுள்ளன.
தன்னியக்கம் பல மனித தொழில்களை செய்து மனிதருக்கு வேலை இல்லா திண்டாட்டத்தை விளைவிக்கும் என்ற விமர்சனம் உண்டு.
சில ஆபத்தான செயற்பாடுகளை தன்னியக்கம் செய்வது அவசியமானது.