தன்னார்வப் பணி
Appearance
தன்னார்வப் பணி, அல்லது தொண்டுப் பணி என்பது பண கைமாறு இல்லாமல் ஒரு நோக்கத்துக்காக, அல்லது கொள்கைக்காக தமது உழைப்பை வழங்குவதாகும். உறவினர்களுக்கு உதவுவது முதல், அமைப்புகளில், படைத்துறையில் இணைந்து செயற்படுவது வரை பல்வேறு முறைகளில் தன்னார்வப் பணிகள் செய்யப்படுகின்றன. ஒரு பணி தன்னார்வப் பணி என்பதால், அப் பணியின் விளைவு நோக்கம் குறித்து முடிவுகள் எடுக்க முடியாது. பல்வேறு கெட்ட செயல்களும் பண கைமாறு இல்லாம செய்யப்படுகிறன என்பது குறிப்பிடத்தக்கது.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Wilson, John (2000). "Volunteering". Annual Review of Sociology 26 (26): 215. doi:10.1146/annurev.soc.26.1.215.
- ↑ "Benefits of Volunteering". Corporation for National and Community Service. Retrieved 12 April 2017.
- ↑ "Volunteer- what's in a word?". Jocote.org. 23 December 2010. Archived from the original on 27 December 2010.