தனிமையச்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தனிமையச்சம் (Claustrophobia ) என்பது ஓரிடத்தில் பிறமனிதர்கள் துணை ஏதுமின்றி தனித்திருபதால் ஏற்படுகின்ற அச்சமாகும். ஓர் அறையிலோ புற இடத்திலோ இத்தனிமை அமையலாம்.

கதிர்மருத்துவம்[தொகு]

கதிர்மருத்துவத்தின் போது இது போன்றதோர் சூழ்நிலை ஏற்படலாம். எம்.ஆர்.ஐ. - காந்த ஒத்ததிர்வு படம் எடுக்கும் போதும், சி.டி. ஆய்வின் போதும் நோயாளி தனித்திருக்கும் நிலை, சில நிமிடங்கள் தனித்து இருக்கம் நிலை உருவாகிறது. பெரிய கருவியும் தனிமையும் தனிமையச்சத்தினை ஏற்படுத்துகிறது. நோயாளிக்குத் தகுந்த விளக்கம் அளித்து அச்சத்தினைப் போக்க வேண்டுவது அவசியமாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தனிமையச்சம்&oldid=2746157" இலிருந்து மீள்விக்கப்பட்டது