தனிப்பிறவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தனிப் பிறவி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தனிப்பிறவி
இயக்கம்எம். ஏ. திருமுகம்
தயாரிப்புஎம். எம். ஏ. சின்னப்ப தேவர்
தேவர் பிலிம்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎம். ஜி. ஆர்
ஜெயலலிதா
வெளியீடுசூன் 16, 1966
ஓட்டம்.
நீளம்4451 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தனிப்பிறவி 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Guy, Randor (2016-05-21). "Blast from the Past: Thanipiravi (1966)". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2022-07-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தனிப்பிறவி&oldid=3862706" இலிருந்து மீள்விக்கப்பட்டது