தத்துவப்பிரகாசர் (திருவொற்றியூர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவொற்றியூர் தத்துவப்பிரகாசர் தத்துவப்பிரகாசர் பலரில் ஒருவர். [1] திருவொற்றியூரில் வாழ்ந்தவர். கமலை ஞானப்பிரகாசரின் மாணவர். சிவஞான சித்தியார் நூலின் ஒரு பகுதியான 'பரபக்கம்' பகுதிக்கு உரை எழுதியவர்.

அடிக்குறிப்பு[தொகு]

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 155. {{cite book}}: Check date values in: |year= (help)