தத்துவத்தின் வறுமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தத்துவத்தின் வறுமை (The Poverty of Philosophy) என்பது ஜேர்மன் தத்துவவியலாளர் கார்ல்ஸ்மார்க்ஸினால் எழுதப்பட்ட ஆக்கங்களில் ஒன்றாகும். 1847ம் ஆண்டு பாரிஸ் மற்றும் பிரசல்சிலும் இவ் நூல் வெளியிடப்பட்டது.Pierre-Joseph Proudhon என்பவரின் The Philosophy of Poverty எனும் நூலின் கருத்துக்களை பொருளியல் மற்றும் தத்துவ ரீதியாக தர்க்கிக்கும் விதமாக மார்க்ஸினால் எழுதப்பட்டது.

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தத்துவத்தின்_வறுமை&oldid=2222947" இருந்து மீள்விக்கப்பட்டது