கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தத்தா டால்வே: இவா் ஒருசிவசேனா அரசியல் கட்சியை சாா்ந்த இந்திய அரசியல்வாதி ஆவாா். 2005 முதல் 2007 வரை மும்பை நகரிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட மேயா் ஆவாா். இவா் மூன்று முறை மும்பை மாநகராட்சியில் வெற்றிகரமாக பணியாற்றினார்.