தத்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தத்தல் - ஒரு உதாரணம்

தத்தல் என்பது ஒரு வரைகலை பயனர் இடைமுக கூறாகும். உலாவியில் அல்லது ஒரு செயலியில் பல ஆவணங்களை ஒருங்கே திறந்து பயன்படுத்த இது உதவுகிறது. ஒரு ஆவணத்தில் இருந்து இன்னொரு ஆவணத்துக்கு தாவ தத்தல் பயன்படுகிறது. பொதுவாக செவ்வக வடிவில், ஆவணப் பெயரோடு மேல் கட்டகத்தில் இது இருக்கும்.

யேகுவெரி போன்ற நிரல் நூலகங்களைப் பயன்படுத்து இதை இலகுவாக நிறைவேற்றலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தத்தல்&oldid=2229412" இருந்து மீள்விக்கப்பட்டது