உள்ளடக்கத்துக்குச் செல்

தட்டையான புவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு பயணி தட்டையான புவியின் விளிம்பிற்கு சென்று தலையை வெளியே நீட்டுவதை இந்த பிளம்மாரியன் மரஞ்செதுக்கு ஓவியம்(1888) காட்டுகிறது
15-ஆவது நூற்றாண்டின் டி மற்றும் ஒ வரைப்படம்

பூமியின் வடிவம் தட்டைதளம் அல்லது வட்டத்தட்டு எனும் கருத்தே தட்டையான புவி கோட்பாடு. பண்டைய கிரேக்கம், குப்தர் காலம் வரையிலான பண்டைய இந்தியா மற்றும் 17-ஆம் நூற்றாண்டு வரையிலான சீனா போன்ற பல நாகரீகங்களில் நமது பூமி தட்டையானது என்றே நம்பப்பட்டது.பூமி தட்டையானது என்றும் மற்றும் அதன் மேலே கவிழக்கபட்ட கிண்ணம் போன்றது வானம் என்றும் அமேரிக்கத்தின் கண்டுபிடிப்பு வரையிலான புதிய உலகம் நாகரீகங்கள் கருதின[1].

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Their cosmography as far as we know anything about it was practically of one type up til the time of the white man's arrival upon the scene. That of the Borneo Dayaks may furnish us with some idea of it. 'They consider the Earth to be a flat surface, whilst the heavens are a dome, a kind of glass shade which covers the Earth and comes in contact with it at the horizon.'" Lucien Levy-Bruhl, Primitive Mentality (repr. Boston: Beacon, 1966) 353; "The usual primitive conception of the world's form ... [is] flat and round below and surmounted above by a solid firmament in the shape of an inverted bowl." H. B. Alexander, The Mythology of All Races 10: North American (repr. New York: Cooper Square, 1964) 249.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தட்டையான_புவி&oldid=2744546" இலிருந்து மீள்விக்கப்பட்டது