தங்கம் (ஆவணப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தங்கம் என்பது 1996 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ் ஆவணப் படம். இத் திரைப்படம் குழந்தைத் தொழிலாளர் பிரச்சினையை இரண்டு குழந்தைத் தொழிலாளர்கள் வாழ்க்கையின் ஊடாக ஆய்கிறது.[1] இந்தப் ஆவணப் படத்தினை இலாரியா, சொர்ணவேல் ஆகியோர் சேர்ந்து இயக்கி உள்ளார்கள். சிமோனா பாசி தொகுத்துள்ளார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "A documentary filmmaker's passion for feature films". hindu.com. தி இந்து. 2007. Archived from the original on 2011-01-10. பார்க்கப்பட்ட நாள் 2014-04-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கம்_(ஆவணப்படம்)&oldid=3556938" இலிருந்து மீள்விக்கப்பட்டது