தங்கக் கணினி மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
"தங்கக் கணினி மையம்" மற்றும் "தங்கக் கணினி அங்காடி" இரண்டுக்குமான முகப்புப் பக்கம். இரண்டினதும் பெயர்கள் விளம்பரப் பலகையில் காணப்படுகின்றன.

தங்கக் கணினி மையம் என்பது ஹொங்கொங், கவுலூன் தீபகற்ப நிலப்பரப்பில், சம் சுயி போ மாவட்டத்தில், சம் சுயி போ நகரில் இருக்கும் கணினி மற்றும் உபகரணங்கள் விற்பனை செய்யும் ஒரு அங்காடி கட்டடமாகும். இக்கட்டடத்தில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒன்று "தங்கக் கணினி மையம்" மற்றது "தங்கக் கணினி அங்காடி" எனும் இரண்டு பிரிவுகளே அவைகளாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கக்_கணினி_மையம்&oldid=2767818" இருந்து மீள்விக்கப்பட்டது