தகேஷி கனேஷிரோ
Jump to navigation
Jump to search
தகேஷி கனேஷிரோ | |
---|---|
![]() | |
சீனப் பெயர் | 金城武 |
Pinyin | Jīnchéng Wǔ (மாண்டரின்) |
வம்சம் | ஒகினவான், தாய்வான் |
வேறு பெயர்(கள்) | அனிகி |
பணி | நடிகர், பாடகர் |
Genre(s) | மண்டோபோப், கண்டோபோப் |
Years active | 1992–அறிமுகம் |
தகேஷி கனேஷிரோ (金城 武, பிறப்பு: 1973 அக்டோபர் 11) இவர் ஒரு ஜப்பான் நாட்டு நடிகர் மற்றும் பாடகர்.
ஆரம்பகால வாழ்க்கை[தொகு]
கனேஷிரோ 11 அக்டோபர், 1973ஆம் ஆண்டு ஒகினவான், தாய்வான்னில் பிறந்தார். இவரின் தந்தை ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர். இவரின் தந்தை ஒரு தொழிலதிபர். இவருக்கு இரண்டு மூத்த சகோதரர்கள் உண்டு.
திரைப்பட வாழ்க்கை[தொகு]
இவர் 1993ஆம் ஆண்டு Executioners என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து டூ டிரேட் டு டை, ஹீரோ, லாவெண்டர், டிராகன் உள்ளிட்ட திரைப்படங்களிலும், லவ், கோல்டன் பௌல் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார்.
வெளி இணைப்புகள்[தொகு]
![]() |
இந்தக் கட்டுரை சீன உரையைக் கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ, கட்டங்களோ அல்லது மற்ற குறியீடுகளோ சீன எழுத்துருக்களுக்கு பதிலாக தெரியலாம். |