தகவமைப்பு குவியல் வகை வரிசையாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தகவமைப்பு குவியல் வகை வரிசையாக்கம் என்பது குவியல் வகை வரிசையாக்கத்திற்கு ஒத்த வரிசைபடுத்தும் படிநிலை ஆகும். முன்பிருந்த வரிசையினை காெண்டு, சமவாய்ப்பு இருகூறாக்கித் தேடல் மரத்தின் மூலம் உள்ளீட்டினை கட்டமைக்கும் வரிசை முறையாகும்.  சமவாய்ப்பு இருகூறாக்கித் தேடல் மரம்  எல்லா உறுப்பினா்களையும் பின் தொடராது, வேட்பாளா்களை குவியல் வகையில் தொிவு செய்ய பயன்படுகிறது. மேலும் இந்த தகவமைப்பு குவியல் வகை வரிசையாக்கம்  தகவமைப்பு வரிசையாக்கம் முறை குடும்பத்தில் ஒன்று ஆகும்.

முதல் தகவமைப்பு குவியல் வகை வரிசையாக்கம் டிஜெக்ஸ்டா'ஸ் எளிய வரிசையாக்கம் ஆகும்.

மேலும் காண்க[தொகு]

  • Adaptive sort

வெளி இணைப்புகள்[தொகு]

  • Black, Paul E. "Adaptive heap sort". Dictionary of Algorithms and Data Structures. NIST.public domain materialBlack, Paul E. "Adaptive heap sort". Dictionary of Algorithms and Data Structures. NIST.NISTBlack, Paul E. "Adaptive heap sort". Dictionary of Algorithms and Data Structures. NIST.