தகரவெட்டி
Jump to navigation
Jump to search
தகரவெட்டி என்பது உலோக தகர (தகரக் குவளையின்) மூடியை வெட்டப் பயன்படும் ஒரு கருவி ஆகும். தகரங்கள் 1810 ஆண்டளவே பயன்பாட்டுக்கு வந்தாலும், மெல்லிய உலோக மூடி உள்ள தகரங்கள் 1950க்குப் பின்னரே பயன்பாட்டுக்கு வந்தன. எளிய தகரவெட்டிகள் சிறிய மனித வலுவுடன் தகரத்தை வெட்டக் கூடியவை. எந்த மனித வலுவும் இல்லாமல் வெட்டக் கூடிய மின் தகரவெட்டிகளும் உண்டு.