டோவ்கோட்
Appearance
டோவ்கோட் என்பது லினிக்சு/யுனிக்சு ஒருங்கியங்களுக்கு ஆன ஒரு கட்டற்ற ஐமப் மற்றும் பொப்3 வழங்கி மென்பொருள் ஆகும். இது பாதுகாப்பை முதன்மையாகக் கவனத்தில் எடுத்து வடிவமைக்கப்பட்டது ஆகும். இதை Timo Sirainen அவர்கள் விருத்தி செய்து, 2002 இல் முதலில் வெளியிட்டார்.
![]() |
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |