டோபோர் (தலைக்கவசம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


டோபோர் என்பது (பெங்காலி:টোপর) இந்து திருமணத்தின் போது மணமகனால் அணியப்படும் பாரம்பரியமான கூம்பு வடிவமான தலைக்கவசமாகும் ,[1][2] இதன் மேற்புறம் உடையக்கூடியதாகும் இது ஷோலோ பித் எனும் மரத்தின் நாரினால் செய்யப்படும் வெள்ளை நிறம் கொண்டது.[1][3][4]

டோபோர் வழக்கமாக மணமகளின் குடும்பத்தினரால், மணமகனுக்கு வழங்கப்படுகிறது.[5] முக்கிய விழா தொடங்கும் முன்னர் மணமகனுக்கு தொப்பி அணிவிப்பர், இது நல்ல அதிசயத்தை தரும் என நம்பப்படுகிறது.[4] Brides will typically wear related, but differently-shaped, headgear (வங்காள மொழி: মুকুট, mukut).[5] மணப்பெண்கள் திருமணம் தொடர்பாக வித்தியாசமான தலைக்கவசத்தை அணிகிறார்கள் (வங்காளம் : মুকুট,முகுட்)

அன்னபிரசன்னா விழாவில் சிறு குழந்தைகளும், மணமகன் போல் உடையணிந்து தலையில் டோபோர் அணிந்திருப்பார்காள்.

மத முக்கியத்துவம்[தொகு]

டோபோருடன் தொடர்புடைய ஒரு புராணத்தின்படி சிவபெருமான் தன் திருமணத்திற்க்கு சிறப்பான தலையலங்காரத்தை விரும்பியதால் இப்பணியை விஸ்வகர்மாவிற்க்கு அளித்தார். ஆனால் அவர் சிறப்பான கண்கவர் தலைக்கவசத்தை வடிவமைக்கவில்லை என்பதும் அவர் கடினமான பொருள்களை பயன்படுத்துவதில் நிபுணர் என்பதும் தெரிகிறது.பின்னர் சிவபெருமான் சோலோபித் மூலம் தலைக்கவசம் செய்ய மலகர் என்பவர் ஒருவரை நியமித்தார்.அப்போதிலிருந்து டோபோர் தலைக்கவசங்கள் பெங்காலி இந்து திருமணங்களில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Art and Crafts". Banglapedia — the National Encyclopedia of Bangladesh (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-07.
  2. Vincent, Elisa (2018). "6 Essentials For A Bengali Bride And Groom To Complete Their Wedding Look". Sulekha. http://www.sulekha.com/blogs/6-essentials-for-a-bengali-bride-and-groom-to-complete-their-wedding-look_634611. 
  3. Majumdar, Rochona (2009-03-23) (in en). Marriage and Modernity: Family Values in Colonial Bengal. Duke University Press. பக். 110. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0822390800. https://books.google.com/books?id=T2cIfHSpsFgC&pg=PA110. 
  4. 4.0 4.1 weddingculture (2015-01-30). "Topor, Mukuts and other Embellishments for the Bengali Bride and Groom". Medium. பார்க்கப்பட்ட நாள் 2018-09-07.
  5. 5.0 5.1 "Mangal Parinay - Mukut And Topor- Traditional Head Accessory Of Bengali Weddings" (in en-US). MangalParinay. 2017-09-27. https://www.mangalparinay.com/blog/wedding-traditions-rituals/mukut-and-topor-traditional-head-accessory-of-bengali-weddings. 
  6. Mukherjee, Kanai; Bandyopadhyay, Bibhas; Chakravarty, Aloka (in en). New Age Purohit Darpan: Annaprasan (2nd ). Association of Grandparents of Indian Immigrants. பக். 4. https://books.google.com/books?id=l_BlDwAAQBAJ&pg=PA4. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டோபோர்_(தலைக்கவசம்)&oldid=3666607" இலிருந்து மீள்விக்கப்பட்டது