டொவ் கெமிக்கல் கம்பனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கொவ் கெமிக்கல் கம்பனி என்பது ஒரு அமெரிக்க பன்னாட்டுடு வணிக நிறுவனம். 2007 வருவாய் அடிப்படையில் உலகின் இரண்டாவது பெரும் வேதித் தொழிற்துறை நிறுவனம் ஆகும். உலகில் அதிகம் ஆய்வுக்கும் விருத்திக்கும் முதலீடு செய்யும் நிறுவனங்களிலும் இது ஒன்று. இது சுமார் 1 பில்லியன் டொலர்களை ஆண்டுதோறும் ஆய்வுக்கு செலவு செய்கிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=டொவ்_கெமிக்கல்_கம்பனி&oldid=1353329" இருந்து மீள்விக்கப்பட்டது