டை மோ சான் மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டை மோ சான் மலைக் குன்று, மலைக் குன்றுக்கு செல்லும் பாதையும்
டை மோ சான் மலை குன்றில் இருந்து பார்த்தால் எதிரே தெரியும் புதிய கட்டுப்பாட்டகம் பகுதியின் தேசிய வனமும், கட்டடங்களும்

டை மோ சான் மலை (Tai Mo Shan) என்பது ஹொங்கொங்கில் உள்ள அதிக உயரமான மலை குன்றாகும். இம்மலை குன்றின் உயரம் 957 மீட்டர்களாகும். இது ஹொங்கொங் புதிய கட்டுப்பாட்டகம் பகுதியில் அமைந்துள்ளது. இது 14.40 கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இது ஹொங்கொங்கின் தேசிய வனப்பகுதியில் அமைந்துள்ளது. இது ஹொங்கொங்கில் உள்ள இன்னுமொரு மலைத்தொடரான டய் லாம் தேசிய வனம் பகுதியை வடக்காக கொண்டுள்ளது.

வெளியிணைப்புகள்[தொகு]

Regional Emblem of Hong Kong.svg ஒங்கொங்:விக்கிவாசல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=டை_மோ_சான்_மலை&oldid=1374830" இருந்து மீள்விக்கப்பட்டது