டையலேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டையலேன்
Dialane
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்s
டையலேன்(6)
டையலுமேன்(6)
இனங்காட்டிகள்
12004-30-7 Y
InChI
  • InChI=1S/Al2H6/c1-3-2-4-1/h1-2H2
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [AlH2]1[H][AlH2][H]1
பண்புகள்
Al2H6
வாய்ப்பாட்டு எடை 60.01 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

டையலேன் (Dialane) என்பது Al2H6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டுடன் கூடிய அலுமினியம் மற்றும் ஐதரசன் சேர்ந்து உருவாகும் ஒரு நிலைப்புத்தன்மை அற்ற சேர்மமாகும்.[1][2][3] நிலைப்புத்தன்மையற்ற இந்த டையலேன் தனக்குள் வினைபுரிந்து அலுமினியம் ஐதரைடு என்ற ஒரு பலபடிச் சேர்மமாகிறது. தனிமைப்படுத்தப்பட்ட மூலக்கூறுகளை திட ஐதரசனில் நிலைப்படுத்தி ஆய்வு செய்யலாம்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Tian, Shan Xi (May 2005). "Dialane Anion: Three-Center Two-Electron or Two-Center One-Electron Bonded". The Journal of Physical Chemistry A 109 (20): 4428–4430. doi:10.1021/jp051479q. 
  2. 2.0 2.1 Andrews, Lester; Wang, Xuefeng (28 March 2003). "The Infrared Spectrum of Al 2 H 6 in Solid Hydrogen". Science 299 (5615): 2049–2052. doi:10.1126/science.1082456. https://archive.org/details/sim_science_2003-03-28_299_5615/page/2049. 
  3. Goebbert, Daniel J.; Hernandez, Heriberto; Francisco, Joseph S.; Wenthold, Paul G. (24 August 2005). "The Binding Energy and Bonding in Dialane". Journal of the American Chemical Society 127 (33): 11684–11689. doi:10.1021/ja0424070. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டையலேன்&oldid=3780041" இலிருந்து மீள்விக்கப்பட்டது