டைமெத்தில் செலீனைடு
Appearance
![]() | |
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
மெத்தில்செலீனைடு
| |
இனங்காட்டிகள் | |
593-79-3 ![]() | |
Beilstein Reference
|
1696848 |
ChEBI | CHEBI:4610 |
EC number | 209-807-4 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C02535 |
பப்கெம் | 11648 |
| |
UNII | YK0R6JKT6H |
பண்புகள் | |
C2H6Se | |
வாய்ப்பாட்டு எடை | 109.04 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 1.4077 கி/செ.மீ3 (14.6 °செல்சியசில்) |
உருகுநிலை | −87.2 °C (−125.0 °F; 186.0 K) |
கொதிநிலை | 55 °C (131 °F; 328 K) |
தீங்குகள் | |
GHS pictograms | ![]() ![]() ![]() |
GHS signal word | எச்சரிக்கை |
H301, H331, H373, H400, H410 | |
P260, P261, P264, P270, P271, P273, P301+310, P304+340, P311, P314, P321, P330, P391, P403+233 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
டைமெத்தில் செலீனைடு (Dimethyl selenide) என்பது (CH3)2Se என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட கரிமசெலீனியம் சேர்மமாகும். நிறமற்ற துர்நாற்றமுடைய நீர்மமான இச்சேர்மம் ஓர் எளிய செலீனோயீத்தராகும். காற்றில்லாத சூழ்நிலைகளில் இது சுவடு அளவில் கிடைக்கிறது.
Se2- மூலச் சேர்மங்களை மெத்தில் அயோடைடு போன்ற எலக்ட்ரான் கவர் மெத்திலேற்றும் முகவர்களுடன் சேர்த்து சூடுபடுத்தி டைமெத்தில் செலீனைடைத் தயாரிக்கிறார்கள்[1].
- Na2Se + 2 CH3I → (CH3)2Se + 2 NaI
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Michalke, K.; Wickenheiser, E. B.; Mehring, M.; Hirner, A. V.; Hensel, R. (2000). "Production of volatile derivatives of metal(loid)s by microflora involved in anaerobic digestion of sewage sludge". Applied and Environmental Microbiology 66: 2791-2796. doi:10.1128/AEM.66.7.2791-2796.2000.