உள்ளடக்கத்துக்குச் செல்

டைபுரோப்பைல் பெராக்சிடைகார்பனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டைபுரோப்பைல் பெராக்சிடைகார்பனேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1,1'-[டையாக்சிபிசு(கார்பனைலாக்சி)]டைபுரோப்பேன்
வேறு பெயர்கள்
 • என்-புரோப்பைல் பெர்கார்பனேட்டு
 • டை-என்- புரோப்பைல் பெராக்சிடைகார்பனேட்டு
 • டை('என்-புரோப்பைல்)பெராக்சிடைகார்பனேட்டு
 • பெராக்சிடைகார்பானிக் அமிலம், டைபுரோப்பைல் எசுத்தர்
 • உலுப்பெராக்சு 221
இனங்காட்டிகள்
16066-38-9
ChemSpider 76895
EC number 240-211-7
InChI
 • InChI=1S/C8H14O6/c1-3-5-11-7(9)13-14-8(10)12-6-4-2/h3-6H2,1-2H3
  Key: YPVDWEHVCUBACK-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 85264
 • CCCOC(=O)OOC(=O)OCCC
UN number 3113
பண்புகள்
C8H14O6
வாய்ப்பாட்டு எடை 206.19 g·mol−1
தீங்குகள்
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H242, H315, H319
P210, P220, P234, P264, P280, P302+352, P305+351+338, P321, P332+313, P337+313, P362, P370+378, P403+235, P411
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

டைபுரோப்பைல் பெராக்சிடைகார்பனேட்டு (Dipropyl peroxydicarbonate) என்பது C8H14O6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பல்வேறு தொழிற்துறை பயன்களைக் கொண்டுள்ள, குறிப்பாக பலபடியாக்கல் வினையை முன்னெடுக்கும் இச்சேர்மம் உலுப்பெராக்சு 221 என்ற வர்த்தகப் பெயரால் அழைக்கப்படுகிறது [1].

0–10 °செல்சியசு வெப்பநிலையில் தன்முடுக்க வெப்பங்கொள் சிதைவுறுதல் பண்பின் காரணமாக, டைபுரோப்பைல் பெராக்சிடைகார்பனேட்டு வெடித்தலுடன் சிதைவடைகிறது [2].

மேற்கோள்கள்[தொகு]

 1. "Luperox 221 polymer initiator". Arkema.
 2. "Di-n-propyl peroxydicarbonate". Chemical Book.