டைபர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டைபர்
PonteSantAngeloRom.jpg
Tiber.PNG
பெயர்Tevere  (இத்தாலிய மொழி)
நீளம்406 km (252 mi)

டைபர் (Tiber) ஆறு இத்தாலியில் உள்ள மூன்றாவது நீளமான ஆறாகும். இதன் நீளம் 406 கி.மீ ஆகும். இவ் ஆறு இத்தாலியின் டஸ்க்கனி என்னும் பகுதியில் உள்ள தெற்கு-வடக்காக அமைந்திருக்கும் அப்பென்னைன் மலைத் தொடரில் தொடங்கி தெற்கு நோக்கி ஓடி இத்தாலியின் தென்மேற்கே உள்ள டிர்ரேனியன் கடலில் கலக்கின்றது.

உசாத்துணை[தொகு]

ஆள்கூறுகள்: 41°44′26″N 12°14′00″E / 41.7405°N 12.2334°E / 41.7405; 12.2334

"https://ta.wikipedia.org/w/index.php?title=டைபர்&oldid=2750160" இருந்து மீள்விக்கப்பட்டது