டைனமைட்டு (தொடர்புடைய பக்கம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டைனமைட்டு ஓர் மிகு ஆற்றல் வெடிபொருளாகும்.

டைனமைட் என்பது இவற்றையும் குறிக்கலாம்:

  • டைமைட்டு (பிராட்சு), உடையலங்கார உலகில் புகழ்பெற்ற வணிக நிறுவனத்தின் பொம்மைச் சேகரிப்பு
  • டைனமைட்டு (திரைப்படம்), செசில் பி. டெமில் இயக்கிய 1929ஆம் ஆண்டுத் திரைப்படம்
  • டைனமைட்டு (இதழ்), 1974 முதல் 1992 வரை வெளிவந்த ஓர் சிறுவர் இதழ்
  • டைனமைட்டு!!, சப்பானில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு நாளில் நடத்தப்பெறும் ஓர் தற்காப்புக் கலைகள் மற்றும் கிக்பாக்சிங் நிகழ்வு
  • "டைனமைட்டு என்டர்டெயின்மென்ட்", ஓர் அமெரிக்க சித்திரக்கதை புத்தக வெளியீட்டு நிறுவனம்