உள்ளடக்கத்துக்குச் செல்

டைட்டன் (மீத்திறன் கணினி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டைட்டன் (மீத்திறன் கணினி)
செயல்ஒக்டோபர் 29, 2012 செயற்பாட்டிற்கு வந்தது
ஆதரவளிப்போர்அமெரிக்க சக்தி திணைக்களம், NOAA (<10%)
இயக்குபவர்கள்கிரே
இடம்ஓக் ரிச் நசனல் லபோட்டரி
கட்டமைப்பு18,688 ஏமெ்டி ஒப்டரன் 6274 16-core CPUs
18,688 நிவிடா டெஸ்லா K20 GPUs
கிரே வினக்ஸ் என்வயமன்ட்
சக்தி8.2 MW
வெற்றிடம்404 sqm (4352 sq ft)
நினைவகம்710  டெராபைட் (598 TB CPU and 112 TB GPU)[1]
சேமிப்பகம்10  பெட்டாபைட், 240 GB/s IO[2]
வேகம்17.59 மிதப்புப் புள்ளிச் செயல்பாடுகள்[3]
செலவு$97 மில்லியன்
தரப்படுத்தல்டொப்500: 1, நவம்பர் 12, 2012[3]
நோக்கம்அறிவியல் ஆய்வு
ஆவண மூலம்ஓவியக்கலை செயற்பகுதி அடிப்படையில் அமைந்த முதலாவது மீத்திறன் கணினி 10 பெட்டா மிதப்புப் புள்ளிச் செயல்பாடுகளைக் கடந்தது.
இணையம்http://www.olcf.ornl.gov/titan/

டைட்டன் (Titan) என்பது கிரே நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டு, அறிவியல் ஆய்வுகளுக்காக ஓக் ரிச் நசனல் லபோரட்டரியில் அமைக்கப்பட்டிருக்கும் ஓர் மீத்திறன் கணினி ஆகும். டைட்டன் ஓக் ரிச் நசனல் லபோட்டரியில் முன்னைய யக்குவார் மீத்திறன் கணினியின் மேம்பட்டதும், மையச் செயற்பகுதிக்கு மேலதிகமாக ஓவியக்கலை மையச் செயற்பகுதி பயன்படுத்துவதும் ஆகும்.[4][5] இது ஒக்டோபர் 2011 இல் அறிவிக்கப்பட்டு, ஒக்டோபர் 2012 இல் செயற்பாட்டிற்கு வந்தது[6][7]

உசாத்துணை

[தொகு]
  1. Feldman, Michael (October 29, 2012). "Titan Sets High Water Mark for GPU Supercomputing". HPC Wire. பார்க்கப்பட்ட நாள் October 30, 2012.
  2. Lal Shimpi, Anand (October 31, 2012). "Inside the Titan Supercomputer". Anandtech. p. 1. பார்க்கப்பட்ட நாள் November 2, 2012.
  3. 3.0 3.1 "Oak Ridge Claims No. 1 Position on Latest TOP500 List with Titan". TOP500. November 12, 2012. Archived from the original on ஜனவரி 21, 2013. பார்க்கப்பட்ட நாள் November 15, 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. Feldman, Michael (October 11, 2011). "GPUs Will Morph ORNL's Jaguar Into 20-Petaflop Titan". HPC Wire. பார்க்கப்பட்ட நாள் October 29, 2012.
  5. Oak Ridge changes Jaguar's spots from CPUs to GPUs by Timothy Prickett Morgan, The Register Oct 11, 2011 [1]
  6. Poeter, Damon (October 11, 2011). "Cray's Titan Supercomputer for ORNL Could Be World's Fastest". PC Magazine. பார்க்கப்பட்ட நாள் October 29, 2012.
  7. Tibken, Shara (October 29, 2012). "Titan supercomputer debuts for open scientific research". CNET. பார்க்கப்பட்ட நாள் October 29, 2012.

வெளி இணைப்புக்கள்

[தொகு]