உள்ளடக்கத்துக்குச் செல்

டேவ் கிப்பன்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டேவ் கிப்பன்ஸ்
2005-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தில் கிப்பன்ஸ்
பிறப்புஇங்கிலாந்து
Nationalityபிரித்தானியன்
Area(s)Writer, Penciller, Letterer
குறிப்பிடப்படவேண்டிய புத்தகங்கள்வாட்ச்மென்
ரோக் ட்ரூபர்
கிரீன் லாண்டர்ன்
விருதுகள்ஜாக் கிர்பி விருது, 1987
Eagle Award, 2007
Official website

{{#if:||

டேவ் கிப்பன்ஸ் (பிறப்பு 14 ஏப்ரல் 1949 [1]) ஓர் ஆங்கில வரைக்கதை புத்தக ஓவியர் மற்றும் எழுத்தாளர். எழுத்தாளர் ஆலன் மூருடன் இணைந்து இவர் வாட்ச்மென் குறுந்தொடர் உருவாக்கினர் மற்றும் எல்லாமே இருக்கும் ஒரு மனிதனுக்கு என்ற சூப்பெர்மன் கதையை இயற்றினார்.1977 -ஆம் ஆண்டு வெளிவந்த முதல் பிரதியிலிருந்து கிபி 2000 எனும் யுகே புத்தகத்தொடரின் ஓவியரும் கிப்பன்ஸ் தான் .

குறிப்புகள்[தொகு]

  1. Thompson, Maggie, "April Comics Birthdays" at the Comics Buyer's Guide's CBGXtra.com, June 15, 2005. Accessed August 3, 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவ்_கிப்பன்ஸ்&oldid=2554199" இலிருந்து மீள்விக்கப்பட்டது