டேவிட் கண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டேவிட் கண்டி
பிறப்புடேவிட் ஜேம்ஸ் கன்டி
19 பெப்ரவரி 1980 ( 1980 -02-19) (அகவை 40)
பிலெரிக்கே, எசெக்ஸ், இங்கிலாந்து
பிறப்பினம்பிரிட்டானியர்
உயரம்6 ft 3 in (1.91 m)
கண் நிறம்நீலம்
Collar41 cm (16 in)
Suit40 (இங்கிலாந்து & அமெரிக்கா) / 50L (ஐரோப்பியா)
Shoe size10 (இங்கிலாந்து) / 44.5 (ஐரோப்பியா) / 11 (அமெரிக்கா)

டேவிட் ஜேம்ஸ் கேன்டி (David James Gandy) பிறப்பு: 19 பிப்ரவரி 1980) ஒரு இங்கிலாந்து நாட்டு விளம்பர நடிகர். ஒரு தொலைக்காட்சியில் விளம்பர நடிகர் தேடல் போட்டி நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பிறகு, ஒரு வெற்றிகரமான விளம்பர நடிகர் ஆனார். இவர் சியாத்சி சென், 7 ஃபார் ஆல் மேன்கைன்டு, சேரா, கான்ட் யூஎஸ்ஏ, ஊகோ பாசு, ரசெல் & புரொம்லி உள்ளிட்ட பல நிறுவனங்களில் விளம்பர நடிகராக நடித்தார்.

புகைப்படங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவிட்_கண்டி&oldid=2918893" இருந்து மீள்விக்கப்பட்டது