டேல் கார்னெகி
தோற்றம்
டேல் கார்னெகி | |
|---|---|
| பிறப்பு | நவம்பர் 24, 1888 மிசௌரி |
| இறப்பு | நவம்பர் 1, 1955 (அகவை 66) நியூயார்க் |
| தொழில் | எழுத்தாளர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | How to Win Friends and Influence People |
| துணைவர் |
|
| பிள்ளைகள் | டொன்னா டேல் கார்னெகி |
| கையொப்பம் | |
டேல் ஆர்பைசான் கார்னெகி (Dale Harbison Carnegie)[1] என்பவர் (நவம்பர் 24, 1888 - நவம்பர் 1, 1955) ஒரு அமெரிக்க எழுத்தாளர் ஆவார். மிசௌரியில் ஒரு ஏழ்மையான விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், நண்பர்களை வெல்வது எப்படி?(How to Win Friends and Influence People 1936), லிங்கன் - அறியப்படாதவை (Lincoln the Unknown 1932) போன்ற பல புகழ்பெற்ற நூல்களை எழுதியுள்ளார்.
