டெல் பிராடோ அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டெல் பிராடோ அருங்காட்சியகம்
Museo del Prado
Museo del Prado (Madrid) 04.jpg
டெல் பிராடோ அருங்காட்சியகம்
நிறுவப்பட்டது1819
அமைவிடம்பசியோ டெல் பிராடோ (Paseo del Prado), மத்ரித், எசுப்பானியா
வகைஓவிய அருங்காட்சியகம், வரலாற்றுத் தலம்
வருனர்களின் எண்ணிக்கை2.3 மில்லியன் (2013)[1]
உலகளவில் 13வது இடம் (2013)[1]
இயக்குநர்மிகுஎல் சுகாசா (Miguel Zugaza)
Public transit access
  • அடோசா ரயில்வே நிலையம் (Madrid Atocha railway station
வலைத்தளம்www.museodelprado.es


டெல் பிராடோ அருங்காட்சியகம்
Museo Nacional del Prado
உள்ளூர் பெயர்
எசுப்பானியம்: Museo Nacional del Prado
Museo del Prado 2016 (25185969599).jpg
அமைவிடம்மத்ரித், எசுப்பானியா
Invalid designation
அதிகாரப்பூர்வ பெயர்: டெல் பிராடோ அருங்காட்சியகம் (Museo Nacional del Prado)
வகைஅசைய முடியாதது
தேர்வளவைநினைவுச் சின்னம்
அளிக்கப்பட்டது1962[2]
மேற்கோள் எண்RI-51-0001374

டெல் பிராடோ அருங்காட்சியகம் (Museo del Prado) என்பது எசுப்பானியாவின் பிரதான ஓவிய அருங்காட்சியகம் அல்லது நூதனசாலை ஆகும். ஐரோப்பிய ஓவியக்கலையைக் கொண்டுள்ள உலகின் அதிசிறந்த ஓவிய நூதனசாலைகளில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்கு 12 ஆம் நூற்றாண்டு காலப்பகுதி தொடக்கம் 19 ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதி வரை வரையப்பட்ட ஓவியங்கள் காணப்படுகின்றன. இது 1819 ஆம் ஆண்டு சிற்பங்களுக்கும் ஓவியங்களுக்குமான நூதனசாலையாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. உலகிலே அதிக வருகைக்களைக் கொண்ட இடங்களில் ஒன்றாகவும், உலகின் மிகப்பெரிய ஓவிய நூதனசாலைகளில் இதுவும் ஒன்றாகவும் விளங்கிறது.

7, 600 ஒவியங்களையும் 1,000 சிற்பங்களையும் (sculptures) 4,800 அச்சுப்படங்களையும் 8, 200 வரைதற்படங்களையும் கொண்டுள்ளது. அத்துடன் வரலாற்று ரீதியான வேறு சில ஓவிய சிற்பங்களையும் இவ்வருங்காட்சியகம் கொண்டுள்ளது. இதை 2012 ஆம் ஆண்டினிலே 2.8 மில்லியன் பார்வையாளர்கள் பார்வையிட வந்துள்ளனர்.[3]

2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 08 ஆம் திகதியிலிருந்து 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் திகதி வரை ஹெர்மிடேஜ் அருங்காட்சியகத்திலிருந்து (Hermitage Museum) 179 வேலைப்பாடுகள் இங்கு கொண்டுவரப்பட்டுள்ளன.[4] Notable works included:

சிறப்புமிகு ஓவியங்கள் சில[தொகு]

Hieronymus Bosch, The Garden of Earthly Delights, between 1480 and 1505. One of the images made available on the Google Earth project
Diego Velázquez, Las Meninas, between 1656 and 1657, also one of the images made available on the Google Art project

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Museo del Prado
என்பதின் ஊடகங்கள் உள்ளன.