டெல்வின் லிண்ட்ஸே
தோற்றம்
டெல்வின் டி. லிண்ட்ஸே (Delwin Lindsey) என்பவர் ஒரு அமெரிக்க உளவியலாளர் ஆவார். இவர் பாமோனா கல்லூரியில் இயற்பியல் பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து சிகாகோ பல்கலைகழகத்தில் உயிரி -உளவியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தற்போது பரிணாம உளவியலையும் மற்றும் அதன் வரலாற்றையும் கற்பித்து வருகிறார். அவர் தற்போது பரிணாம உளவியல் மற்றும் அதன் வரலாறை கற்பிக்கிறார். மேலும் அவர் விஷன் சயின்ஸ் சொசைட்டி மற்றும் ஆப்டிகல் சொசைட்டி ஆப் அமெரிக்காவின் உறுப்பினராக உள்ளார், மேலும் தனது இதழுக்கான ஆசிரியராக பணிபுரிகிறார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delwin Lindsey". Archived from the original on ஆகஸ்ட் 26, 2012. Retrieved September 28, 2013.
{{cite web}}: Check date values in:|archive-date=(help)