டெர்ரி வினோகிராட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெர்ரி வினோகிராட்
டெர்ரி ஆலன் வினோகிராட்
பிறப்புபெப்ரவரி 24, 1946 (1946-02-24) (அகவை 78)
டகோமா பார்க், மேரிலாந்து, ஐக்கிய அமெரிக்கா

டெர்ரி ஆலன் வினோகிராட் (Terry Allen Winograd: பிப்ரவரி 24, 1946) ஓர் அமெரிக்கக் கணிப்பொறி அறிவியலாளரும் உளவியலாளரும் ஆவார். மேரிலாந்தில் உள்ள டகோமா பார்க் என்ற ஊரில் பிறந்த டெர்ரி வினோகிராட் இயற்கை மொழிகளைப் புரிந்து கொள்ளும் மூளையை முன்மாதிரியாகக் கொண்டு கணிப்பொறி நிகழ் நிரல் (SHRDLU) ஒன்றை உருவாக்கியுள்ளார்.[1]

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெர்ரி_வினோகிராட்&oldid=2918254" இலிருந்து மீள்விக்கப்பட்டது