டெர்ரன்ஸ் மாலிக் (இயக்குனர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டெர்ரன்ஸ் மாலிக்
Terrence Malick.jpg
பிறப்பு நவம்பர் 30, 1943 (1943-11-30) (அகவை 74)
அமெரிக்கா

டெர்ரன்ஸ் மாலிக் (ஆங்கிலம்: Terrence Frederick Malick) அமெரிக்காவைச் சார்ந்த திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 1943 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ம் தியதி பிறந்தார். இவர் திரைப்பட இயக்கம் தவிர திரைக்கதை மற்றும் திரைப்பட தயாரிப்பு ஆகிய பணிகளைச் செய்கிறார். இவர் 1969 ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களை இயக்கி வருகிறார்.