டெம்பிள்டன் பரிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டெம்பிள்டன் பரிசு (Templeton Prize) என்று சுருக்கமாக அழைக்கப்படும், ஆன்மீக உண்மைகள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக்களின் வளர்ச்சிக்கான டெம்பிள்டன் பரிசு, ஆன்மிக விடயங்களை முன்னெடுத்துச் செல்லப் பாடுபடுபவர்களைக் கௌரவிக்குமுகமாகவும், ஊக்குவிப்பதற்காகவும் வழங்கப்படும் பரிசாகும். இது ஜோன் டெம்பிள்டன் பவுண்டேஷன் என்னும் அமைப்பினால், 1972 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

டெம்பிள்டன் பரிசு பெற்ற சிலர்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெம்பிள்டன்_பரிசு&oldid=1344813" இலிருந்து மீள்விக்கப்பட்டது