டென்மார்க் இளவரசி இசபெல்லா
Appearance
இளவரசி இசபெல்லா | |||||
---|---|---|---|---|---|
டென்மார்க்கின் இளவரசி இசபெல்லா, மொன்பெசட் சீமாட்டி | |||||
2023 இல் இசபெல்லா | |||||
பிறப்பு | 21 ஏப்ரல் 2007 ரிக்சோச்பிடலேட், கோபென்ஹெகன், டென்மார்க் | ||||
| |||||
மரபு | லபோர்டே டே மொன்பெசட் இல்லம் | ||||
தந்தை | ஃபிரெட்ரிக், டென்மார்க்கின் பட்டத்து இளவரசர் | ||||
தாய் | மேரி,டென்மார்க்கின் பட்டத்து இளவரசி |
டென்மார்க்கின் இளவரசி இசபெல்லா, மொன்பெசட் சீமாட்டி (Princess Isabella Henrietta Ingrid Margrethe of Denmark, Countess of Monpezat, பிறப்பு: 21 ஏப்ரல், 2007) டேனிஷ் அரச குடும்பத்தின் ஒரு உறுப்பினர் . பட்டத்து இளவரசர் ஃபிரெடெரிக் மற்றும் அவரது துணைவியாரான பட்டத்து இளவரசி மேரி அவர்களின் புதல்வி இசபெல்லா.
ராணி மார்கரெட் மற்றும் அவரது கணவர் ஹென்ரிக் அவர்களது ஒரே பேத்தியாக பிறந்த இசபெல்லாவே டேனிஷ் அரச குடும்பத்தில் 1946-ஆம் ஆண்டு பிறந்த ராணி அன்னே-மேரிக்குபின் பிறந்த முதல் பெண் ஆவார்.