உள்ளடக்கத்துக்குச் செல்

டெனஃபிளை, நியூ ஜேர்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டெனஃபிளை (Tenafly) என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அமைந்துள்ள நியூ ஜேர்சி மாநிலத்தின் பேர்கென் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தன்னாட்சியுள்ள நகரமாகும்.

பரப்பளவு

[தொகு]

2010இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இந்நகரம் 13.428 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் 11.917 சதுர கிலோ மீற்றர் நிலத்தினால் சூழப்பட்டுள்ளது. மிகுதியாக இருக்கும் 1.510 சதுர கிலோ மீற்றர் பிரதேசம் நீரினால் சூழப்பட்டுள்ளது.

மக்கள் தொகை

[தொகு]

2010 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்நகரத்தின் மக்கள் தொகை 14,488 ஆகும். டெனஃபிளை நகரத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு கிலோ மீற்றருக்கு 1,215.7 குடிமக்கள் ஆகும்.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. GCT-PH1: Population, Housing Units, Area, and Density: 2010 - County -- County Subdivision and Place from the 2010 Census Summary File 1 for Atlantic County, New Jersey பரணிடப்பட்டது 2020-02-12 at Archive.today, ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Accessed January 18, 2014.
  2. A Cure for the Common Codes: New Jersey பரணிடப்பட்டது 2012-05-27 at Archive.today, Missouri Census Data Center. Accessed June 4, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெனஃபிளை,_நியூ_ஜேர்சி&oldid=3214652" இலிருந்து மீள்விக்கப்பட்டது