டெடி கரடிக்குட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டெடி கரடிக்குட்டி
டெடி கரடிக்குட்டி
பரிமானுடைய (Barryman's) மூலக் கேலிச் சித்திரம் (1902)

டெடி கரடிக்குட்டி (Teddy bear) என்பது குழந்தைகளுக்கான பஞ்சாலான ஒரு விளையாட்டுப் பொருளாகும். இது குழந்தைகளை மகிழ்விக்கப் பயன்படுகிறது. உலகின் முதல் டெடி கரடி அருங்காட்சியகமானது இங்கிலாந்தில் 1984 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. டெடி என்ற பெயர் அமெரிக்க குடியரசுத் தலைவரான தியோடோர் ரூஸ்வெல்ட் அவர்களின் நினைவாகப் பெயரிடப்பட்டது. அவரது செல்லப்பெயர் டெடி என்பதாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெடி_கரடிக்குட்டி&oldid=2915875" இருந்து மீள்விக்கப்பட்டது