டெக்கா மீட்டர்
Appearance
டெக்கா மீட்டர் | |
---|---|
அலகு முறைமை | அ.மு அடிப்படை அலகு |
அலகு பயன்படும் இடம் | நீளம் |
குறியீடு | டெக்காமீ |
SI அலகுகள் | |
---|---|
10 மீ | 1000 சமீ |
அமெரிக்க அலகுகள் / பிரித்தானிய அலகுகள் | |
32.81 அடி | 10.94 யார் |
ஒரு டெக்கா மீட்டர் (decametre) (குறியீடு: dam) என்பது அனைத்துலக முறை அலகுகள் நீளஅளவின் அடிப்படை அலகு ஆகும். 10 மீட்டர் என்பது 1 டெக்கா மீட்டராகும். இது மிக அபூர்வமாக பயன்படுத்தப்படும் ஓர் அளவீடு முறையாகும்.