டுவிட்டர்பாட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டுவிட்டர்பாட்டு (Twitterbo) என்பது டுவிட்டர் இணையதளத்தில் பிறர் பக்கங்களில் எரித பதிவுகளையும் ஒட்டைகளையும் இடும் நிரல் ஆகும். சில தொழினுட்ப வல்லுனர்கள் தங்களின் பணிகளை நினைவூட்டவும் பிற வேலைகளுக்கும் பயன்படுத்துகின்றனர். வெவ்வேறு நபர்களால் செய்யப்படும் இத்தகைய நிரல்களின் கணக்குகளை சிலர் பின்பற்றுவதும் உண்டு. ஹார்ஸ் ஈபுக்ஸ் என்னும் நிரல் இடும் கவிதை போன்ற பதிவுகளால் கவரப்பட்ட பலர் இதை பின்பற்றுகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டுவிட்டர்பாட்டு&oldid=1371332" இருந்து மீள்விக்கப்பட்டது