டுபோண்ட் மைய ஆய்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டுபோண்ட் மைய ஆய்வு என்பது டுபோண் நிறுவனத்தின் ஆய்வும் விருத்தியும் செய்யும் அங்கம் ஆகும். வேதியியல் துறையில் ஆய்வு செய்யும் முதன்மை நிறுவனங்களில் இதுவும் ஒன்று. ஐக்கிய அமெரிக்காவில் முதன்மைத் வளாகத்தையும், உலகின் பல பாகங்களில் துணைத் தளாகங்களையும் இது கொண்டுள்ளது. பல முக்கிய கண்டுபிடிப்புகளை இது செய்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டுபோண்ட்_மைய_ஆய்வு&oldid=1929887" இருந்து மீள்விக்கப்பட்டது