டி-வகுப்பு மிகைப்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓர் அடிப்படை டி-வகுப்பு திரிதடைய (திரான்சிசிட்டர்) மிகைப்பியின் பகுப்புக்கட்ட இணைப்புப்படம். இது டி-மிகைப்பியாக இயங்கும் மட்டத் துடிப்பகல மாற்றி (pulse width modulation) மிகைப்பியைக்காட்டுகின்றது

டி-வகுப்பு மிகைப்பி (class-D amplifier) என்பது திரிதடையங்களால் உருவாக்கப்பட்டுள்ள இருநிலைகளில் இயங்கும் மின்குறிப்பலை மிகைப்பி. இது பெரும்பாலும் குறைக்கடத்தியால் ஆன இரும நிலையில் இயங்கும் திரிதடையங்களை கொண்ட மிகைப்பி ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி-வகுப்பு_மிகைப்பி&oldid=2745072" இலிருந்து மீள்விக்கப்பட்டது