டிரைமெசிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டிரைமெசிக் அமிலம்
Skeletal formula
Ball-and-stick model
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பென்சீன்-1,3,5-டிரைகார்பாக்சிலி அமிலம்
இனங்காட்டிகள்
554-95-0 Yes check.svgY
ChEBI CHEBI:46032 Yes check.svgY
ChEMBL ChEMBL77562 Yes check.svgY
ChemSpider 10665 Yes check.svgY
DrugBank DB08632 Yes check.svgY
EC number 209-077-7
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11138
பண்புகள்
C9H6O6
வாய்ப்பாட்டு எடை 210.14034
காடித்தன்மை எண் (pKa) 3.12, 3.89, 4.70[1]
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் Oxford MSDS
R-சொற்றொடர்கள் R36 R37 R38
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

டிரைமெசிக் அமிலம் (Trimesic acid) என்பது C9H6O6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் பென்சீன்-1,3,5-டிரைகார்பாக்சிலிக் அமிலம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த அரோமேட்டிக் கரிமச் சேர்மம் மூன்று கார்பாக்சிலிக் அமிலத் தொகுதிகளைக் கொண்ட ஒரு பென்சீன் வழிப்பெறுதியாகும்.

டிரைமெசிக் அமிலம் ஒரு சமதள மூலக்கூற்றைக் கொண்டதாகும். நான்கு பென்சீன்கார்பாக்சிலிக் அமிலங்களில் இத்தகைய பண்பைக் கொண்ட ஒரே பென்சீன் கார்பாக்சிலிக் அமிலமும் டிரைமெசிக் அமிலமேயாகும்.[2]

பாரா-ஐதராக்சிபிரிடினுடன் இணைந்து நீரை அடிப்படையாகக் கொண்ட, 95° செல்சியசு வெப்பநிலை வரை நிலைத்தன்மையுடைய கூழ்மத்தை டிரைமெசிக் அமிலத்தால் உருவாக்கவியலும்.[3]

டிரைமெசிக் அமிலமானது, ஒரு பரிமாண அகன்ற வெற்று கால்வாய்களைக்கொண்ட ஐதரசன் பிணைப்பினாலான நீரேற்றம் செய்யப்பட்ட வலையமைப்பில் காணப்படும் நீரிலிருந்து படிகமாக்கப்படுகிறது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Brown, H.C., et al., in Baude, E.A. and Nachod, F.C., Determination of Organic Structures by Physical Methods, Academic Press, New York, 1955.
  2. ZORAN MARKOVIĆ, DALIBOR BADJUK and IVAN GUTMAN (2004), Geometry and conformations of benzenecarboxylic acids. J. Serb. Chem. Soc. volume 69 issue 11, pages 877–882 (paper JSCS 3214), UDC 547.584/.585:539.193:54.02
  3. Li Ming Tang and Yu Jiang Wang (2009), Highly stable supramolecular hydrogels formed from 1,3,5-benzenetricarboxylic acid and hydroxyl pyridines. Chinese Chemical Letters volume 20, issue 10, pp. 1259–1262. எஆசு:10.1016/j.cclet.2009.04.030
  4. F.H. Herbstein (1987), Structural Parsimony and Structural Variety Among Inclusion Complexes, Top. Curr. Chem., volume 140, p. 107
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிரைமெசிக்_அமிலம்&oldid=2735100" இருந்து மீள்விக்கப்பட்டது