டிரெவர் பேலிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டிரெவர் ஹார்லி பேலிஸ்: (Trevor Harley Bayliss), பிறப்பு: திசம்பர் 21, 1962), இலங்கை அணியின் பயிற்றுனரான இவர் ஆத்திரேலியா நியுசவ்த்வேல்ஸ் அணியின் முன்னாள் பயிற்றுனரும் கூட. ஆகத்து 1, 2007), முதல் இலங்கை அணியின் பயிற்றுனரான கடமையாற்றுகின்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டிரெவர்_பேலிஸ்&oldid=1046821" இருந்து மீள்விக்கப்பட்டது