டார்பிடோ டேட்டா கணினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1938 ஆம் ஆண்டில் அமெரிக்க ஒன்றியத்தின், போர்தடவாளங்க அமைவனம் எனும் கப்பற்படையின் படைக்கலன் பிரிவானது, நீர்மூழ்கிக்கப்பல் படைக்காக நீர்மூழ்கி ஏவுகணைகளை துல்லியமாக ஏவித் தாக்கிடுவதற்குத் தேவையான கோணம் மற்றும் வேகம் போன்ற காரணிகளை கணித்திட டார்பிடோ டேட்டா கணினி (டிடிசி) எனும் மின்விசைக் கணினியை, படைக்கலன் நிறுவனமும் அர்மா நிறுவனமும் ஃபோர்ட் நிறுவனமும் இணைந்து உருவாக்கினர். இதனுள் கோணம் கண்டுபிடிப்பதற்கும் இலக்கு-நிலையை தொடர்வதற்கும் சுழிதிசைகாட்டி மற்றும் நீர்மூழ்கிக்கப்பலின் வேகம் காட்டி ஆகிய கருவிகளுடன் இந்தக் கணினியானது இணைக்கப்பட வேண்டியிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டார்பிடோ_டேட்டா_கணினி&oldid=3524679" இலிருந்து மீள்விக்கப்பட்டது