டான்சு கார்டியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டான்சு கார்சியன் (DansGuardian) டான்சு பாதுகாவலன் என்பது ஒரு பிணையத்தில் இணைய உள்ளடக்க அணுக்கத்தை கட்டுப்படுத்தும் மென்பொருள் ஆகும். இந்த மென்பொருளை நிறுவிய பின்பு அந்தப் பிணையத்தில் யார் யார் எந்த எந்த வலைத்தளங்களை அணுகலாம் என்பதை இது கட்டுப்படுத்தி மேலாண்மை செய்ய உதவுகிறது. நச்சுசிரல்கள் உள்வருவதைத் தடுக்கவும், பிணையச் செயற்பாடுகளைக் கண்காணிக்கவும் கூட இந்த மென்பொருள் உதவுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டான்சு_கார்டியன்&oldid=1367991" இருந்து மீள்விக்கப்பட்டது