டச்சு ஹுல்டென்
Jump to navigation
Jump to search
ஒரு நாணயம் பற்றிய இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுப்பதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
டச்சு குல்டென் | |
---|---|
![]() |
![]() |
1 டச்சு குல்டென் 2001 |
ஹுல்டென், (ஆங்கிலம் - guilder, குறி - ƒ அல்லது fl.), 15ஆம் நூற்றாண்டு முதல் 2002 வரை இருந்த நெதர்லாந்து நாட்டு நாணயமாகும். 2002க்கு பின்னர் ஐரோ பயன்படுத்தப்படுகிறது. நெதர்லாந்து ஆட்சி சார் நிலப்பகுதியான நெதர்லாந்து ஆண்டில்சில், நெதர்லாந்து ஆண்டில் ஹுல்டென் இன்னும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் இந்நாணயம் டச்சு ஹுல்டெனிலிருந்து வேறுபட்டதாகும். 2004ல் சூரிநாம் ஹுல்டென், சூரிநாம் டாலராக மாற்றப்பட்டது.
2.20371 டச்சு ஹுல்டென் (NLG), 1 ஐரோவுக்கு (EUR) சமம் என்ற துல்லியமான நாணய மாற்று விகிதம், பழைய ஒப்பந்தங்கள் மற்றும் மைய வங்கி வழங்கும் நாணய மாற்றுக்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.