டக்ளசு தேவார்
Appearance
டக்ளசு தேவார் (1875 - 1957), ஒரு வழக்குரைஞராகவும் இந்தியக் குடிமை ஆட்சிப்பணியில் தலைமைத் தணிக்கை அலுவலராகவும்[1] பணியாற்றியவர். சிறந்த பறவையியலாளராக இருந்த டக்ளசு, பறவைகள் பற்றிப் பல நூல்களை எழுதியுள்ளார். அவர் எழுதிய நூல்களுள் முக்கியமானவை பாம்பே டக்சு (1906), பேட்சு ஆவ் த பிளெயின்சு (1908), இந்தியன் பேட்சு (1910), ஜங்கிள் ஃபோக் (1912), இமாலயன் அண்டு காஷ்மீரி பேட்சு (1923) உள்ளிட்டவை ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Birdmen of India -- The Pioneers". Archived from the original on 14 மே 2021. பார்க்கப்பட்ட நாள் 25 June 2021.