டக்ரே ஸ்காட்
Appearance
டக்ரே ஸ்காட் | |
---|---|
பிறப்பு | ஸ்டீபன் டக்ரே ஸ்காட் 25 நவம்பர் 1965 பைவ், ஸ்காட்லாந்து, இங்கிலாந்து |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1990–இன்று வரை |
பிள்ளைகள் | 2 |
டக்ரே ஸ்காட் (ஆங்கில மொழி: Dougray Scott) (பிறப்பு: 25 நவம்பர் 1965) ஒரு இங்கிலாந்து நாட்டு நடிகர் ஆவார். இவர் டேகின் 3 போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் டெஸ்பரேட் ஹவுஸ்வைவ்ஸ் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.