ஞானாசிரியரன் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஞானாசிரியரன் மலேசியாவிலிருந்து 1888ம் ஆண்டில் வெளிவந்த ஒரு நாளிதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • சம்சுக்கனி

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழில் இஸ்லாமிய ஆக்கங்களும், கொள்கை விளக்கங்களும், செய்திகளும், இஸ்லாமிய உலக செய்திகளும், விழிப்புணர்வூட்டும் ஆக்கங்களும் இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஞானாசிரியரன்_(இதழ்)&oldid=1989517" இலிருந்து மீள்விக்கப்பட்டது