ஞானப்பிரகாசர்
ஞானப்பிரகாசர் எனப் பெயர் கொண்டவர்களின் பட்டியல் இது.
சைவர்கள்
[தொகு]ஞானப்பிரகாசர் எனப் பெயர் கொண்ட சைவ சமயப் பெருமக்கள் பலர் 14-18-ஆம் நூற்றாண்டுகளில் பல்வேறு ஊர்களில் வாழ்ந்து வந்தனர். அவர்களில் பலர் நூல்கள் இயற்றித் தமிழ்ப்பணியும் செய்துள்ளனர். இவர்களைத் தொகுத்துக் காட்டும் அட்டவணை ஒன்றை மு. அருணாசலம் தந்துள்ளார்.[1]
|
எண் |
பெயர் |
காலம் |
நூல் |
|---|---|---|---|
|
1 |
காஞ்சி ஞானப்பிரகாசர் -1 (பழுதைகட்டி) |
1350 |
இல்லை |
|
2 |
காஞ்சி ஞானப்பிரகாசர் -2 |
1350-75 |
இல்லை |
|
3 |
சிவபுரம் ஞானப்பிரகாசர் |
1375- 1425 |
இல்லை |
|
4 |
1450-1500 |
| |
|
5 |
மதுரை ஞானப்பிரகாசர் |
1450-75 |
சிவப்பிரகாச உரை |
|
6 |
செட்டித்தெரு ஞானப்பிரகாசர் |
1475- 1525 |
இல்லை |
|
7 |
கச்சி ஞானப்பிரகாசர் |
1475-1525 |
இல்லை |
|
8 |
கச்சி ஞானப்பிரகாசர் |
1525-1575 |
|
|
9 |
கமலை ஞானப்பிரகாசர் |
1525-1575 |
மழுவாடி (மழபாடி) புராணம் |
|
10 |
1535-1575 |
சிவஞான சித்தியார் பரபக்க உரை | |
|
11 |
திருவண்ணாமலை ஞானப்பிரகாசர் (சாலிவாடிபுரம்) |
1550-1600 |
சிவஞான சித்தியார் சுபபக்க உரை |
|
12 |
பனையூர் ஞானப்பிரகாசர் |
1634 |
இல்லை |
|
13 |
வேதாந்த ஞானப்பிரகாசர் |
17 ஆம் நூற்றாண்டு |
இல்லை |
|
14 |
நாவினால் மழு எடுத்த ஞானப்பிரகாசர் |
17-18 ஆம் நூற்றாண்டு |
வீர நாராயண விஜயம் |
ஈழத்துப் புலவர்கள்
[தொகு]- ஞானப்பிரகாச சுவாமிகள், சிதம்பரத்தில் 16-17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஈழத்துப் புலவர்.
கிறித்தவத் தமிழறிஞர்கள்
[தொகு]- புனித கொன்சாகா ஞானப்பிரகாசியார் (1568-1591)
- சுவாமி ஞானப்பிரகாசர், ஈழத் தமிழறிஞர் (1845-1947)
ஏனையோர்
[தொகு]- விக்டர் ஞானப்பிரகாசம், பாக்கித்தான் உரோமன் கத்தோலிக்க ஆயர்
- ஜஸ்ரின் ஞானப்பிரகாசம், யாழ்ப்பாண உரோமன் கத்தோலிக்க ஆயர்
வேறு
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ தமிழ் இலக்கிய வரலாறு, 16 ஆம் நூற்றாண்டு, பாகம் 2, பக்கம் 278
| |
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |