உள்ளடக்கத்துக்குச் செல்

ஞானபோதினி (1897-1904)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஞானபோதினி எனும் இதழை எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளையும்[1] அவரது நண்பரான பரிதிமாற்கலைஞரும் இணைந்து 1897 ஆம் ஆண்டு துவங்கினர். இது சென்னை இலிங்கி செட்டித் தெருவிலிருந்து வெளிவந்தது.[2] 1904 வரை இந்த இதழ் வெளிவந்தது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடப்பகுதி". பார்க்கப்பட்ட நாள் April 28, 2012.
  2. "தமிழம் வலைத் தகவல்". பார்க்கப்பட்ட நாள் April 28, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஞானபோதினி_(1897-1904)&oldid=3393191" இலிருந்து மீள்விக்கப்பட்டது